Jai Nagar, Agragara Natamangalam

Price on call

Description

சேலம்  ஜெய் நகர்

சேலம் அயோத்தி பட்டணம் To பேலூர் போகும் வழியில்

அக்ரஹார நாட்டாமங்கலத்தில்

600 சதுர அடி முதல் 1500 சதுர அடி வரை மனைகள் பிரிக்கப்பட்டு உள்ளன.

வடகிழக்கு ,வடக்கு,கிழக்கு பார்த்த வீட்டு மனைகளும் உள்ளன.

33 அடி 23 அடி தார்சாலை வசதி

கால்வாய் வசதி

மின்சார வசதி

தெருவிளக்கு வசதி

மதில்சுவர் வசதி உள்ளது.

Per Sq.Ft Rate – 1750/- to 1950/-

மேலும் பள்ளிகள், பிரசித்தி பெற்ற கோவில்கள் அருகில் உள்ளன.

24 மணி நேரம் பேருந்து வசதிகளும் உள்ளன .

Details

  • Property ID 9028
  • Price Price on call
  • Property Type
  • Size 600 SqFt
  • Land area 1,500 SqFt
  • Additional Features

    DTCP &RERA APPROVED பெற்ற வீட்டுமனைகள் ( 12/2024)

  • Nearby Places மெயின் ரோட்டுக்கு மிக அருகில் நமது வீட்டு மனையில் அமைந்துள்ளது

Overview

Attachments

1-7

jpeg document

Download

2-8

jpeg document

Download

Compare